எலுமிச்சை சாதம் செய்வது எப்படி? சாதாரணம் லெமன் ரைஸ் தானே என்று எண்ணாதீர்கள். அதிலும் சில பல விஷயம் இருக்கும்.
கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வெடித்தவுடன் துருவிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.
மற்றொரு கடாயில் நிலக்கடலை அல்லது முந்திரியை வறுத்து இதனுடன் சேர்க்கவும்.
தாளித்த பொருட்களுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
அடுத்து ஆறின சாதத்துடன் தாளிசக்கலவையைக் கொட்டிக் கிளறவும்.
சாதத்தை நன்றாக கலந்து பின் கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
சூப்பரான எலுமிச்சை சாதம் ரெடி.
புளிப்புச் சுவை அதிகம் வேண்டுமானால் மற்றொரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறுசேர்த்துக் கொள்ளவும்.
Add turmeric generously. Then only you may get the colour.
Adding red chillies and green chillies help a lot in flavour + spiciness.
I used basmati rice , but you can use any rice or even do with left over rice.
Give some standing time for the lemon rice to get the tastes incorporated well.
Usually the tanginess should be more when you taste immediately. But later it will get absorbed and taste balanced.
எலுமிச்சை சாதம் செய்ய:
நான்கு பேருக்கு பரிமாறுதல் அளவு.
தேவையான பொருட்கள்: | |
---|---|
எண்ணெய் | 1 tsp |
கடுகு | 1 tsp |
கடலைப்பருப்பு | 1 tsp |
உளுந்தம்பருப்பு | 1 tsp |
சீரகம் | 1/2 tsp |
மிளகாய்வற்றல் | 3 No's |
பச்சைமிளகாய் | 3 No's |
துருவின இஞ்சி | 1 tsp |
பெருங்காயத்தூள் | சிறிதளவு |
மஞ்சள் தூள் | சிறிதளவு |
உப்பு | சிறிதளவு |
கறிவேப்பிலை | 1 இணுக்கு |
கொத்தமல்லி | அலங்கரிக்க |
நிலக்கடலை அல்லது உடைத்த முந்திரிப்பருப்பு - ஒரு கைப்பிடி |
எலுமிச்சை சாதம் செய்முறை:
சாதத்தை விறைப்பாக வடித்துக் கொள்ளவும் (குழைய விடக் கூடாது, தண்ணீரின் அளவைக் குறைத்தாலும் நல்லெண்ணெய் விட்டாலும் ஒட்டாமல் பொல பொலவென உதிராக வரும்) வாயகன்ற பாத்திரத்தில் சாதத்தை ஆற விடவும்.கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வெடித்தவுடன் துருவிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.
மற்றொரு கடாயில் நிலக்கடலை அல்லது முந்திரியை வறுத்து இதனுடன் சேர்க்கவும்.
தாளித்த பொருட்களுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
அடுத்து ஆறின சாதத்துடன் தாளிசக்கலவையைக் கொட்டிக் கிளறவும்.
சாதத்தை நன்றாக கலந்து பின் கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
சூப்பரான எலுமிச்சை சாதம் ரெடி.
புளிப்புச் சுவை அதிகம் வேண்டுமானால் மற்றொரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறுசேர்த்துக் கொள்ளவும்.
Notes:
After tempering, just switch off the stove and add lemon juice if you don’t want to loose the vitamins. You can also directly squeeze the lemon over the cooked rice like my mom does.Add turmeric generously. Then only you may get the colour.
Adding red chillies and green chillies help a lot in flavour + spiciness.
I used basmati rice , but you can use any rice or even do with left over rice.
Give some standing time for the lemon rice to get the tastes incorporated well.
Usually the tanginess should be more when you taste immediately. But later it will get absorbed and taste balanced.
SPONSORSHIP:
This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content:
#buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication

Tags
Veg Items