சுவையான தக்காளி சாதம் செய்வது எப்படி?

TOMATO RICE RECIPES | தக்காளி ரைஸ் | Variety Rice | தக்காளி சாதம் - by AMMA SAMAYAL
தக்காளி சாதம்
செய்ய தேவையான பொருள்
சாதம் 1 கப்
உப்பு
தக்காளி/td> 4
மஞ்சள் தூள் 1/4 tsp
பச்சை மிளகாய் 1
வரமிளகாய்
கிள்ளி வைத்து
3
சிக்கன் மசாலா 1 tsb
கிராம்பு 2
இஞ்சி பூண்டு விழுது
முந்திரி 6
பட்டை 3
கருவேப்பிலை
வேர்க்கடலை 4 tbsp
எண்ணெய் 3 tsp

தக்காளி சாதம் செய்வது எப்படி:

1 கப் அரிசியைக் கழுவி, ஒரு பாத்திரத்தில் குறைந்தது 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிரஷர் குக்கரில் சமைத்து எடுத்து கொள்ளவும்.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில்இரண்டு கிராம்பு மூன்று பட்டை இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைக்க வேண்டும்

மிக்ஸி ஜாரில் ஐந்து தக்காளியை நறுக்கி நன்கு அரைக்க வேண்டும்

அதன் பிறகு ஒரு கடாயில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்த கலவையை போட்டு நன்கு வதக்க வேண்டும்.

வதுங்கியதும் அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும். பிறகு வடித்த சாதத்தை சேர்த்து கிண்ட வேண்டும்.

சாதத்தை தக்காளியுடன் நன்கு கலந்தவுடன் அதை எடுத்து பரிமாறவும்.சூடான தக்காளி சாதம் ரெடி.


Benefit of lemon rice:

Rich in Vitamin C, has anti-inflammatory properties, aids digestion, boosts metabolism, and provides powerful antioxidants



Post a Comment

Previous Post Next Post